உதயநிதி படத்தில் மகேந்திரனுக்கு ஸ்பெஷல் கேரக்டர்..!
இயக்குனர் மகேந்திரனை ‘தெறி’ படத்தில் வில்லனாக நடிக்கவைத்து நடிகராகவும் மாற்றிவிட்டார் அட்லி.. ஆனால் அதற்பிறகு வாய்ப்பு கிடைக்கிறதே என எல்லா படங்களிலும் நடிக்க மகேந்திரன் விரும்பவில்லை. இதனாலேயே தேடிவந்த பல்வேறு வாய்ப்புகளை தவிர்த்து…