ஏப்-23ல் ‘காவல்’ இசைவெளியீடு..!
இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘காவல்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்குமுன் இந்தப்படத்திற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயர் வைத்திருந்தவர், காவல்துறை உயர் அதிகாரிகளின்…