அதிக கட்டணம் ; தியேட்டர்களை குறைபட்டுக்கொண்ட பாக்யராஜ்..!
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் 'சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் விநாயக், நிதின் சத்யா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா…