சூர்யா-செல்வராகவன் பட வேலைகள் இன்று ஆரம்பம்..!
எப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்கியுள்ளது ட்ரீம் வாரியர்…