தாதா 87 – விமர்சனம்
87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின் இரண்டாம் பாகம் போலவே இந்த படத்தை எடுத்துள்ளார்கள். அதே சமயம் இந்த படத்தின் இடையே இன்னொரு காதல் கதையும் தன்னை…