விஜயகுமாரின் கலைச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டம்..!
தமிழ்சினிமா திரைப்படங்களிலும் சரி, அதன் பொது விஷயங்களிலும் சரி ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களின் பங்களிப்பை தவிர்க்கவே முடியாது. அப்படி ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். ‘பொண்ணுக்கு தங்கமனசு’ என்ற திரைப்படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில்…