லட்சிய நடிகராகவே வாழ்ந்தவர் எஸ்.எஸ்.ஆர்..!
லட்சிய நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்படும் எஸ்.எஸ்.ஆர் என்கிற எஸ்.எஸ்.ராஜேந்திரன் நேற்று காலமானார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பராசக்தி படம் மூலம் அறிமுகம் செய்த இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு தான் எஸ்.எஸ்.ஆரையும் தமிழ்த்…