பேஸ்புக்கை வைத்து ஒரு சினிமா..!
கம்யூட்டரில் முதன்முதலில் சாட்டிங் என்கிற அம்சம் வந்தபோது அதை வைத்து ‘காதலர் தினம்’ என்கிற படத்தை உருவாக்கினார் இயக்குனர் கதிர். இப்போதோ ட்விட்டர், பேஸ்புக் யுகம்.. என்னடா இன்னும் இந்த ட்ரெண்டில் யாரும் படம் பண்ணவிலையே என நினைத்தால்,…