ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்..!
தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 60வது பிறந்தநாளை எட்டியுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப் பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத…