மலையாள படப்பிடிப்பை முடித்த கணேஷ் வெங்கட்ராம்..!
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘மை ஸ்டோரி’.. ‘என்னு நிண்டே மொய்தீன்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிருத்விராஜ்-பார்வதி இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்தை ரோஷிணி தினகர்…