முதல்ல கார்த்தி..! நெக்ஸ்ட் விஷால்..! லிங்குசாமியின் மெகா பிளான்..!
லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான 'பையா' படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. சொல்லப்போனால் கார்த்தியை குழந்தைகள் அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்த படமும் இதுதான்.
கிட்டத்தட்ட எழு…