அரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..!
ஒரு படத்தின் உண்மையான வெற்றி அந்தப்படம் என்ன நோக்கத்திற்காக, யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சரியாக சென்றடையவேண்டும் என்பதுதான். அது சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ‘எழுமின்’ பட விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.
பள்ளி…