சென்சாரில் சிக்கி மீண்டுவந்த ‘உறுதிகொள்’ ; இயக்குனர் விரக்தி..!
உறுதிகொள் என்கிற திரைப்படம் கடந்த அக்-6 அன்று திரைக்கு வரவிருந்தது, ஆனால் ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் இந்தப்படம் வெளிவரவில்லை. அதற்கு பதிலாக நவ-3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர்…