“இதுவரை பரபரப்புக்காகவே படங்களை இயக்கினேன்” –இயக்குனர் சாமி ஒப்புதல்
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைகுரிய படங்களின் மூலம் பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் இயக்குனர் சாமியை விடாமல் துரத்தி வருகிறது. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற…