“பேச்சைவிட செயல்வேகம் அதிகம்” – விஷாலை பாராட்டிய விஜய்
முதலில் சின்னதாக ஒரு பிளாஸ்பேக்.. ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்த ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற சமயத்தில் அங்கேயுள்ள இரண்டு உள்ளூர் கேபிள் சேனல்களில் அந்த சமயத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய…