Reviews மைந்தன் – விமர்சனம் admin Sep 22, 2014 மலேசியாவில் சிறுவர்கள் காப்பகம் என்கிற பெயரில் , அந்த காப்பகத்தில் இருக்கும் சிறுவர்களை வீதிவீதியாக சென்று பொருட்கள் விற்க விடுவது, இன்னும் சிலரை வெளிநாட்டுக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் அந்த நிறுவனத்தின் காப்பாளராக…