இருக்கு ஆனா இல்லை – விமர்சனம்
உங்கள் வீட்டுக்கு வரும் ஆவி அல்லது பேய் உங்களை மிரட்டாமல், உங்களிடம் உதவி கேட்டு நண்பனாக மாறி, காதலியாகவும் மாறினால் எப்படி இருக்கும்..? அதுதான் இந்தப்படம்.. ஆவியாக வரும் கதாநாயகி ஈடன் இறக்கும் முன் கடைசியாக பார்த்த நபர் தான் கதாநாயகன்…