இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்
இரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்..?
அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று அது என்னவென்று தெரியாமலேயே மாரிமுத்து நடத்தும் காயலான் கடைக்கு வருகிறது. அதன்பிறகு அங்கே…