ஓல்டு ஸ்டைலில் பாட்டு வைக்கிறாரா இயக்குனர் ராஜேஷ்..?
அவர் பாட்டுக்கு தனது டிவிட்டரில் ஒரு போட்டோவை அப்லோட் பண்ணிவிட்டு ஹாயாக பிளைட் ஏறிவிட்டார் தமன்னா.. இங்கே போட்டோ பற்றிய யூகங்கள் தான் றெக்கை கட்டி பறக்கின்றன. அப்படி என்ன போட்டோ அது..? வேறொன்றுமில்லை. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா…