சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்
சாதாரண படம் தானே என சுவாரஸ்யம் இல்லாமல் தியேட்டரில் போய் உட்காருபவர்களை சில படங்கள் ‘அட.. இது இவ்வளவு ஜாலியான படமா’ என ஆச்சர்யப்படுத்தி விடும்.. அப்படி ஒரு படம் தான் இந்த சென்னை 2 சிங்கப்பூர்’.
சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர்…