Browsing Tag

இமாலயன் என்டர்டெயின்மென்ட்

‘ஓவியா’ படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்டார்..!

'இமாலயன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் 'ஓவியா'. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர்…