பிப்-2வில் போகன் ரிலீஸ் ; ஒருவாரம் முன்கூட்டியே வருகிறது
ஜெயம் ரவி , அரவிந்த் சாமி ஆகியோரின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் "போகன்". இந்த படத்தை ரோமியோ ஜுலியட் பட இயக்குநர் லட்சுமணன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா, அக்ஷரா கவுடா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர்…