Browsing Tag

இது நம்ம ஆளு

மகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.…

செப்-15ல் சிம்பு-நயன்தாரா படம் ரிலீஸ்..!

சிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் தான் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற…

மங்களூர் சென்று ஈஸ்வரனை வழிபட்ட சிம்பு..!

சிம்புவின் புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இது நம்ம ஆளு பிரச்சனைகளை எல்லாம் அவரது அப்பா டி.ராஜேந்தர் பார்த்துக்கொள்ள, அதிலிருந்து ரிலாக்ஸான சிம்பு, கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும்…

சிம்புவுக்காக ‘சின்ன’த்தம்பி இசையில் பாடினார் ஸ்ருதிஹாசன்..!

சின்னத்தம்பி பிரபு இசையமைப்பாளராக ஆகிவிட்டாரா என ஆச்சர்யப்படவோ பதறவோ வேண்டாம்.. இது சிம்புவின் அன்புத்தம்பியான குறளரசன் பற்றிய விஷயம் தான். சிம்பு நடித்துவரும் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக…

“எல்லாரும் என் காதலை வச்சு காமெடிதான் பண்றீங்க” – உருகும் சிம்பு..!

  இன்று காதலர் தினம்.. காதலர்கள் எல்லோரும் சந்தோஷமாக ஜோடியாக உலாவரும் நாள். ஆனால் நம்ம சிம்பு..! அவரது முந்தைய காதலை பற்றி பலரும் பலவிதமாக பேச, அவரோ, “எல்லாரும் என் காதலை வச்சு காமெடிதான் பண்றீங்க.. ஆனால் என்னோட பீலிங் எனக்கு மட்டும்…

பிந்துமாதவியை வைத்து ‘ஹைக்கூ’ எழுதுகிறார் பாண்டிராஜ்..!

'இது நம்ம ஆளு' படத்தின் வேலைகளை கிட்டத்தட்ட நெருக்கி முடித்துவிட்ட இயக்குனர் பாண்டிராஜ், அதன ரிலீசை சம்மரில் எதிர்பார்க்கிறார். அதே சமயம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கிவரும் இன்னொரு படத்திலும் விறுவிறுப்பு…

அஜித்தின் சட்டையில் சிம்புவின் பாக்கெட்…!

  எவ்வளவு நாள் தள்ளி ரிலீசானாலும் அஜித் படத்தின் வேல்யூ குறைந்து விடப்போகிறதா என்ன..? எம்.ஆர்.பி.யும் இல்லாத, எக்ஸ்பயரி டேட்டும் இல்லாத ஒரு அபூர்வ புராடக்ட் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படமும். வரும்…

லேடி சூப்பர்ஸ்டார்’ – நயன்தாராவுக்கு உதயநிதி பாராட்டு..!

நயன்தாராவை ஒரு பீனிக்ஸ் பறவை என்று கூட சொல்லலாம்.. இரண்டு காதல் முறிவுகளுக்கு பின்னும் கூட, தன் மனவலிமை குறையாமல் தொடர்ந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக பீல்டில் இருப்பது என்பது சாதாரண விஷயமா..? அதனால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார்…

பிப்ரவரியில் ‘வாலு’..! சம்மரில் ‘இது நம்ம ஆளு’..!

  சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடமும் ஏமாற்றமானதாகவே அமைந்துவிட்டது.. ஆம்.. கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை தற்போது பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம்.. ரஜினி, விக்ரம், அஜித் என பொங்கல் வரை பெரிய…

ஹேப்பி பர்த்டே நயன்..!

  2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும்  தமிழ்சினிமா ரசிகர்களை பலவருஷமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்..  ஆம்.. முப்பது முடிந்து…