‘இடம் பொருள் ஏவல்’ பாடல் லீக் ஆனதில் சீனுராமசாமி அதிர்ச்சி..!
தேசியவிருது பெற்ற இயக்குனரான சீனுராமசாமி தற்போது தனது நான்காவது படமாக ‘இடம்பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தமுறை இசைக்காக சீனுராமசாமி கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். அதை விட சுவாரஸ்யமான விஷயம் யுவன் இசையில்…