பேய்களை வாடகைக்கு விடும் சிங்கம்புலி..!
தொண்ணூறுகளில் இளம் கதாநாயகனாக வளம் வந்தவர் ராம்கி. சமீபகாலமாக சில படங்கில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் ராம்கி, மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘இங்கிலிஷ் படம்’.. படத்தின் டைட்டில் தாங்க இது..
இத்திரைப்படத்தில்…