Browsing Tag

ஆஷ்னா

விமலுக்கு உடம்பெல்லாம் மச்சம் – மன்சூர் அலிகான் கலாட்டா..!

விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.…

நாகேஷ் திரையரங்கம் – விமர்சனம்

தியேட்டர் பின்னணியில் ஹாரர் கதையாக உருவாகியுள்ள படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. கதை..? நேர்மையாக ரியல் எஸ்டேட் தொழில் செய்ய நினைப்பதால் ஒரு சின்ன டீலிங்கை கூட முடிக்க தடுமாறுபவர் ஆரி. அவரது தங்கை அதுல்யா திருமணத்திற்கு பணம்…