Browsing Tag

ஆர்.வி.சரண்

ஒரு பாடலுக்கே பிரமாண்டம் காட்டிய ஷங்கரின் சிஷ்யர்..!

இயக்குநர் ஷங்கரிடம் ‘2.O’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா…