மிகப்பெரிய அபாயத்தை சுட்டிக்காட்டு ‘கீ’..!
இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் “கீ” படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன்…