தாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்
இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் "சித்திரம் பேசுதடி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது..…