பலே.. இப்போ பாடலும் எழுத ஆரம்பித்துவிட்டார் ஆண்ட்ரியா..!
தன்னை ஒரு நடிகையாக அடையாளப்படுத்தி கொள்வதை விட, ஒரு பாடகியாகவே எப்போதும் முன்னிறுத்துவார் ஆண்ட்ரியா. அதனாலேயே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியாக வலம்வரும் ஆண்ட்ரியாவின் ஹானஸ்ட்லி என்கிற ஆல்பம் சாங் கடந்த…