டி.பி.கஜேந்திரன் இயக்கும் ‘ஆசை தோசை’
‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இயக்குனரும் காமெடி நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு நன்றாகவே பொருந்தும். கிட்டத்தட்ட இருபது படங்களை டைரக்ட் செய்துள்ள டி.பி.கஜேந்திரன் பிரபுவை…