பிரசாந்திற்காக பாடிய மோஹித் சவ்ஹான்..!
தனுஷ் நடித்த ‘3’ படத்தில் ‘போ நீ போ’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிரபல இந்திப்பாடகர் மோஹித் சவ்ஹான். மீண்டும் இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் தமன் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய…