Tamil விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’ admin Nov 11, 2019 விஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சியும் விஷாலும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் ஹைலைட் என்னவென்றால்…