கால்பந்து சாம்பியனை உருவாக்குகிறார் சுசீந்திரன்..!
"வெண்ணிலா கபடி குழு" , " ஜீவா " போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது " சாம்பியன் " என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.…