Browsing Tag

அருவி

ஒரு குப்பை கதையை பாராட்டிய கார்த்தி-சிவகுமார்

சமீபத்தில் அஸ்லம் தயாரிப்பில் இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கத்தில் வெளியான 'ஒரு குப்பை கதை' படம் சாதாரண மனிதர்களில் இருந்து பிரபலங்கள் வரை பலதரப்பினரையும் கவர்ந்துள்ளது. எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக அழகாக காட்டிய இந்தப்படத்தை பார்த்து…

மதுரையில் களப்பணியாற்றும் வரலட்சுமி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்கி வருகிறது ‘வெல்வெட் நகரம்’ என்கிற படம்.. இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். அந்த வகையில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்…

ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..!

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.…

‘அருவி’ குழுவினரை பாராட்டிய பாலா..!

கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில்…

“அருவி படத்துக்கு மட்டும் முதல் நாளே கூட்டம் வந்தது எப்படி..?” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி…

ஹாரர் திரில்லராக அருண்.சி என்பவர் இயக்கியுள்ள படம் ‘ஆறாம் திணை’. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி…

அருவிக்கு புகழாரம் சூட்டிய ஷங்கர்..!

ஜோக்கர், அறம் என சில படங்கள் அத்தி பூத்தாற்போல தமிழ் சினிமாவில் பூத்து நம் மக்களின் உணர்வுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் வேலையை செய்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண்…

அருவி – விமர்சனம்

நல்ல மழையாக சில படங்கள் வராதா என வானம் பார்த்த பூமியாக, ஏங்கி கிடக்கும் தமிழ்சினிமாவில் சீசன் தப்பிவந்தாலும், சிகரத்தை தொட்டுள்ள படமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த அருவி.. சாதாரண, சராசரி ஆசைகளுடன் கனவுகளுடன் வலம்வரும் ‘அருவி’ என்கிற…

ஐநூறில் ஒருத்தியான ‘அதிதி பாலன் ; அருவி’ தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய கதை..!

ஆயிரத்தில் ஒருத்தி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதென்ன ஐநூறில் ஒருத்தி என்கிறீர்களா..? அவர் வேறு யாருமல்ல வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘அருவி’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் தான்.. இவர் எப்படி ஐநூறில்…