அருண்விஜய் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதிய வி.வி.ஐ.பி..!
‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்யின் நடிப்பையும் அவரது துணிச்சலான முடிவையும் பாராட்டி திரையுலகில் பலரிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது போக, ஒரு வி.வி.ஐ.பியின் பாராட்டும் அவரை பரவசப்படுத்தியுள்ளது. அது வேறு…