Browsing Tag

அரிமாபட்டி சக்திவேல்

’அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

லைப் சைக்கல் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பவன் கே.மற்றும் அஜிஸ்.பி ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் ’அரிமாபட்டி சக்திவேல்’. இப்படத்தின்…