அரிமாநம்பி ரீமேக்கில் சகுனி நாயகி..!
விக்ரம் பிரபு நடித்த ‘அரிமாநம்பி’ படத்தில் பலம் வாய்ந்த மந்திரியை சாதாரண இளைஞன் எதிர்க்கும் வழக்கமான ஆக்ஷன் கதைக்கு இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து விறுவிறுப்பு காட்டியிருந்தார்இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.
இப்படி ஒரு லைன் கிடைத்தால்…