Browsing Tag

அரண்மனை

அரண்மனை’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..!

நான்ஸ்டாப் காமெடி படங்களின் குத்தகைதாரரான சுந்தர்.சி தனது ரூட்டிலிருந்து முதன்முறையாக விலகி திகில் காட்டுக்குள் நுழைந்திருக்கிறார். தானே கதாநாயகனாகவும் நடிக்கிறார். கூடவே இன்னொரு நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர ஹன்சிகா,…

களைகட்டும் பேய் சீசன்.. அலறவைக்கும் ‘ஆலமரம்’..!

இப்படித்தான்.. ஒருத்தர் ஆரம்பித்தால் அப்படியே வரிசையாக அந்த சீசனை மற்றவர்கள் கப்பென்று பிடித்துக்கொள்வார்கள்.. இப்போது தமிழ்சினிமாவில் மீண்டும் ‘பேய்’ சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அரண்மனை, முனி-3 கங்கா வரிசையில் உருவாக்கி இருக்கும்…

காமெடியில் இருந்து ஹாரருக்கு மாறியது ஏன்? –சுந்தர்.சி விளக்கம்..!

சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவை படங்கள் தான் என கிட்டத்தட்ட ரசிகர்களிடையே முத்திரையே குத்தியாகிவிட்டது. அந்த பிம்பத்தை இப்போது அவரே உடைக்க முயற்சித்திருக்கிறார் தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படம் மூலமாக. காமெடி சப்ஜெக்ட்டுகளை…

22 நாட்களில் மூன்று படம் ரிலீஸ் – ராய் லட்சுமி காட்டில் மழை…!

இந்த வருடம், அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் இரண்டுமே திரையுலகில் நடிகை ராய்லட்சுமி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மாதங்களாக ஆகிவிட்டன. பின்னே 22 நாட்களுக்குள் தான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாவது என்பது ஒரு நடிகையாக ராய் லட்சுமிக்கு…

செப்-19ல் ‘அரண்மனை’ வாசல் திறக்கலாம்..!

 முறையாக வெளியிடுவதற்கு முன்பே தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படத்தின் டீசர் லீக்கான விவகாரம் இயக்குனர் சுந்தர்.சியை கொஞ்சம் அப்செட் ஆகவைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் சுதாரித்துக்கொண்ட சுந்தர்.சி, தனது படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில்…

‘அரண்மனை’ கம்பெனிக்கு மீண்டும் ‘கலகலப்பு’ ஊட்டும் சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சியிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அவர் படத்தில் நடித்த நடிகர்கள் மீண்டும் அவரது டைரக்‌ஷனில் நடிக்க விரும்புவார்கள்.. அதேபோல அவரை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனமும் மீண்டும் அவரை வைத்தே படம் தயாரிக்க விரும்பும்.…