Tamil கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘பொட்டு’ இசை வெளியீடு..! admin Feb 27, 2017 ‘சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இதில் கதாநாயகனாக…