Browsing Tag

அம்மா கணக்கு

“‘அம்மா கணக்கு’ எனது தயாரிப்பில் முக்கியமான படம்” ; தனுஷ் பெருமிதம்..!

ஒரு தயாரிப்பாளராக மாறியபின் தனது படங்களை மட்டுமில்லாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்தவகையில் தற்போது உருவாகி இருக்கும் ‘அம்மா கணக்கு’ தனுஷ் தயாரிக்கும் பத்தாவது படம் ஆகும்.…