Browsing Tag

அப்புக்குட்டி

தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது

Plan3 Studios சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”.…

பூம் பூம் காளை – விமர்சனம்

நடிகர்கள் : கெவின், சாராதேவா, ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, அபிநயா ஸ்ரீ, சச்சு மற்றும் பலர் , டைரக்சன் : ஆர்.டி.குஷால் குமார் கல்யாணம் முடித்த கையோடு தேனிலவு கிளம்பி செல்கிறார்கள் கெவினும் சாரா தேவாவும்.. காய்ந்த மாடு…

100% காதல் – விமர்சனம்

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்பது ஒரு வெறியாகவே மாறிவிடுகிறது. இவருக்கு போட்டியாக யாருமே இல்லை.…

பேட்ட பிரண்ட்ஸ் மீண்டும் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே…

டீனேஜ் இனக்கவர்ச்சியை தாண்டி லட்சியத்தை அடைய போராடும் மாயநதி

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய…

“சினிமா பிரச்சனைகளை தீர்த்துவைத்தால் அரசியலுக்கு ஏன் வரப்போகிறோம்..?” – ஆரி கேள்வி!

‘ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’. ஏ.சி..மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி,…

“கபடியை கற்றுக்கொண்டால் தான் நடிக்க முடியும்” – அப்புக்குட்டி சொன்ன யோசனை..!

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடன் துணை இயக்குனராக பணியாற்றிய ஐய்யப்பன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தோனி கபடிக் குழு. ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா? கபடியா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம்…

20 நிமிட வசன காட்சியில் திகைக்க வைக்கப்போகும் நமீதா..!

திருமணத்திற்குப் பின் நடிக்காமல், மீண்டும் நடிக்கும் போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்த இருந்த நமீதாவுக்கு இயக்குனர் ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்கிற வெற்றிப்படத்தை…

எங்க காட்டுல மழை – விமர்சனம்

வேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும் மிதுன், அவருக்கு பாடம் புகட்ட அவரிடமிருந்து ஒரு பேக்கை அபேஸ் செய்கிறார். அதில்…