குற்றம் 23 – விமர்சனம்
மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என்கிற லேபிளை தாங்கி வெளிவந்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது..? பார்க்கலாம்.
அண்ணன் அமித் பார்கவ், அண்ணி அபிநயா மற்றும் பெற்றோர் என அழகான குடும்பம்…