Browsing Tag

அபிஜித்

அமலாபாலின் தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரண்டு ‘அடடே’ அம்சங்கள்..!

நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால் ஏற்கனவே சில மலையாளப்படங்களில் நடித்துள்ளார். அவரது அறிமுகமே மோகன்லால் அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் மூலம் அமைந்தது.. அதைத்தொடர்ந்து பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தில்…