‘அதோ அந்த பறவை போல’ வாழ தயாராகும் அமலாபால்..!
எம்.ஜி.ஆர் பாடல்களில் மக்களை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்கிற பாடல். தற்போது அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘அதோ அந்த பறவை போல’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கே.ஆர்.வினோத்…