சிவாஜிக்கு மணிமண்டபம் ; முதல்வருக்கு பிரபு, கமல் நன்றி..!
நடிகர் திலகம் மறைந்தபின்னர் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டவேண்டும் என திரையுலகினரும் அவரது ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர்.. அப்போது முதல்வராக இருந்த ஜெயலாலிதா அதை ஏற்று அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கினார்.…