Tamil ‘அடங்காதே’ படத்தின் டப்பிங்கை துவங்கினார் ஜி.வி.பிரகாஷ்..! admin Jul 27, 2018 சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடித்துவரும் படம் “அடங்காதே". நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி…