ஜூலை காற்றில் – விமர்சனம்
தனக்கும் ஆசையாக பேசி பழக ஒரு கேர்ள் பிரண்ட் கிடைக்க மாட்டாளா என ஏங்கித் தவிக்கிறார் அனந்த் நாக். எதிர்பாராதவிதமாக ஒரு பார்ட்டியில் அஞ்சு குரியனின் நட்பு கிடைத்து ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும்…