‘மகாபலிபுரம்’ இப்போது ‘ஸ்டுடியோ 9’ கையில்..!
இயக்குனர் டான் சாண்டி இயக்கிவரும் ‘மகாபலிபுரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படத்தை ஸ்டுடியோ-9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.. படத்தை ஆகஸ்ட்டிலேயே வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.…