Browsing Tag

சுஹாசினி

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்! – ’தி வெர்டிக்ட்’ டிரைலர் வெளியீட்டு விழாவில்…

அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரிப்பில், கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’. இப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன், நைனார்…

கலைஞர் நினைவேந்தல் ; ஸ்டாலினை நெகிழவைத்த ரஜினி..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள்…

‘அபியும் அனுவும்’ மூலம் தமிழுக்கு இன்னொரு முத்த நாயகன் தயார்..!

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண்…

சொல்லிவிடவா – விமர்சனம்

‘பட்டத்து யானை’ படத்துக்கு பிறகு படம் எதிலும் நடிக்காமல் இருந்த தனது மகள் ஐஸ்வர்யாவின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வருவிதமாக அவரது தந்தை அர்ஜூனே இயக்குனராக மாறி களத்தில் குதித்துள்ள படம் தான் ‘சொல்லி விடவா’. காதலை தனக்கே உரிய…

நிபுணன் – விமர்சனம்

ஆக்சன் அர்ஜுனின் 150வது படம் என்கிற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது ‘நிபுணன்’. அர்ஜூன் தலைமையில் இயங்கும் என்கவுண்டர் டீமின் வலதுகை வரலட்சுமி.. இடதுகை பிரசன்னா. நகரத்தில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன.. கொலைகள் பண்ணுபவன் ஒரு ஒரு…

உடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி

ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் ‘சாகாவரம்’ இசை நிகழ்ச்சியை தொகுத்து…

ராமானுஜத்தை ரசித்த ஜனாதிபதி..!

  புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற  அவர், கடந்த வருடம் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையைப்…

“மணிரத்தினத்துக்கு பிடிச்ச நடிகை ஸ்ரீபிரியா” – சுஹாசினி

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன், கே.பாலசந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுஹாசினி, “என்னோட சின்ன வயசில ஸ்ரீபிரியா படங்களை தான் நான் அதிகம் பார்ப்பேன். அவங்களோட டான்ஸ், ஸ்டைலா அவங்க போடும்…